0
கோவை: கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.