பணி; Management Trainee: பாடவாரியாக காலியிடங்கள் விவரம்
1. Mining: 263 இடங்கள் (பொது-106, பொருளாதார பிற்பட்டோர்-26, எஸ்சி-39, எஸ்டி-20, ஒபிசி-71, எஸ்டி-1).
2. Civil: 91 இடங்கள் (பொது-30, பொருளாதார பிற்பட்டோர்-7,எஸ்சி-15, எஸ்டி-10, ஒபிசி-29)
3. Electrical: 102 இடங்கள் (பொது-24, பொருளாதார பிற்பட்டோர்-5, எஸ்சி-26, எஸ்டி-17, ஒபிசி-30)
4. Mechanical: 104 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-34, எஸ்டி-18, ஒபிசி- 44)
5. System: 41 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-9, எஸ்டி-3, ஒபிசி-15)
6. Electronics & Telecommunication: 39 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-8, எஸ்டி-3, ஒபிசி-15)
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
விண்ணப்பதாரர்கள் கேட்-2024 தேர்வு மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.coalindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2024.