சென்னையில் ரோந்துப்பணியின் போது உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மீனம்பாக்கம் அருகே ரோந்துப் பணியில் இறந்த ரவிக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். நெஞ்சுவலியால் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் ரவிக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
ரோந்துப்பணியின் போது உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு
62