மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரோடு ஷோ சென்று மக்களை சந்திக்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருமலை நாயக்கர் சிலை வழியாக ரோடு ஷோ. மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.