Home/செய்திகள்/பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ!
பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ!
06:47 PM Jun 11, 2025 IST
Share
ஈரோடு: பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர். மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.