0
நாளை நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரவேற்பு. முதல்வர் வருகையை ஒட்டி மதுரை மாநகரில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.