0
சென்னை: சென்னை திருவொற்றியூரில் நவீன மீன் மார்க்கெட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.9 கோடி மதிப்பில் நவீன மீன் மார்க்கெட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.