0
சென்னை: ரூ.457 கோடியில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.211 கோடி மதிப்பு கோவை மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.