241
சென்னை: சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 11 நாட்களாக நடைபெற்று வந்த நேர்முகத்தேர்வு இன்று முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.