நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள இந்த படையின் மண்டல பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது.
சி.ஐ.எஸ்.எப்.56வது ஆண்டு விழா கொண்டாட்டம்..!!
0