0
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ்(88) காலமானார் என வாடிகன் அறிவித்துள்ளது. அண்மையில் உடல்நலக்குறைவால் போப் பிரான்சிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.