மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சட்டம், வக்ஃபு வாரிய சட்டம் போன்று, கிறிஸ்தவ அமைப்புகளைக் கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ நிறுவனங்களின் சொத்துகளை நீதிமன்ற அனுமதி பெறாமல் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை: ஐகோர்ட் கிளை
0