திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்டண தரிசனம் மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 10 திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்திருந்தது.
சித்ரா பௌர்ணமி: தி.மலையில் கட்டண தரிசனம் மட்டும் ரத்து
0