கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது. நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். நடனப் பந்தலில் நடனமாடி, ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்..!!
119