கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 47 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன், விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம்: முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது
179
previous post