0
பெய்ஜிங்: சீனாவிற்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்ட்டாங்கை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.