வாஷிங்டன்: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார். வர்த்தக ஒப்பந்தத்தை மீறியதாக சீனாவின் எஃகு, அலுமினியம் மீதான வரியை இரட்டிப்பாக்கினார். சீனா எஃகு மீதான வரி விதிப்பு ஜூன் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.