செவ்வாய் கிரகம் அருகே உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியது. விண்கல்லில் இருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியான்வென்-2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மார்க்3பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள விண்கலம் 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வுசெய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.