சீனாவில் ஜாம்பியா நகரில் தொடங்கியுள்ள இன குழுக்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டியில் வீரர், வீராங்கனைகள் தங்கள் தனி திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். 22ம் தேதி ஜாம்பியா நகரில் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி தொடங்கியது. நாடு முழுவதும் 56 இன குழுக்களை சேர்ந்த 7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சீனாவில் இனக் குழுக்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டியில் 7,000பேர் பங்கேற்று அசத்தல்..!!
0