சென்னை : 18 வயது நிரம்பாத சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறார் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது, வாகனத்தின் ஆர்.சி. ரத்து என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவித்த நிலையில், தமிழகத்தில் அமல்ப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம்
131