பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு வீடியோவை பாஜக அதிகார எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு குழந்தைகளிடம் ஒரு நாணயத்தை வைத்து மேஜிக் கற்றுக் கொடுப்பதும் அதை அவர்களை செய்ய சொல்வதும் பின்பு அவர்களுடன் அவர் குறும்புத்தனமாக விளையாடும் வீடியோவை பாஜகவினர் பதிவிட்டுள்ளனர். மோடி ஜி குழந்தைகளுடன் இருக்கும் பொழுது குழந்தையாகவே மாறுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












