திருவள்ளூர்: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியதாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வழக்கில் ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஒடிசாவை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை
0
previous post