0
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவடைந்தது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் ஜெகன்மூர்த்தியிடம் ஆய்வாளர் நரேஷ் விசாரணை நடத்தினார்.