சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி உள்ளார். முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அவரை கைது செய்து காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. காவலில் வைத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஜெகன்மூர்த்தி கைது செய்ய போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு
0