0
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA) சார்பில் 19.06.2025 முதல் 23.06.2025 வரை நடைபெறும்.