சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு நிகழ்ச்சிகளை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.