சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு” என்ற ஆவண நூல் ஆக.16-ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னையில் ஆக. 16-ல் நடைபெற உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புத்தகம் வெளியிடப்படுகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலை வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார்