சென்னை: அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் ரூ.7,516 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது