சென்னை: அண்ணா பிறந்தநாளை ஒட்டி 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் அறிவித்தார். தலைமை காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்களுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 8 பேர், சிறைத்துறையில் 10 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.