Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை: வேளாண்மை - உழவர் நலத் துறையின் சார்பில் 672 வேளாண் இயந்திரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மற்றும் புறநகரில் ரூ.2.6 கோடியில் 16 நடமாடும் உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்தார்