0
திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிப்பு.