சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஜூன் 3ம் தேதி தொடங்கி வைக்கிறார். 120 மின்சார பேருந்துகளில் சேவையை ஜூன் 3ம் தேதி முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2025 இறுதிக்குள், சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கை. சுற்றுசூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில், நவீன வசதிகளுடன் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.