சென்னை: சென்னை அண்ணாசாலையில் 4 வழித்தட உயர்மட்ட சாலைக்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் அமையவுள்ள 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அண்ணாசாலையில் அமையும் உயர்மட்ட சாலை அமைகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட சாலை அமைகிறது.