ஈரோடு: 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மீண்டும் பெறும் வகையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தொடர வேண்டும்: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
0