Sunday, September 8, 2024
Home » காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தடயவியல் துறையைச் சேர்ந்த 4 பேருக்கும், தீயணைப்பு துறையைச் சேர்த்த 27 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் 158 பதக்கங்களும், 301 முதலமைச்சர் பதக்கங்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

9 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi