சென்னை : போலி பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென்னிந்திய மொழிகளுக்காக முதலை கண்ணீர் மட்டுமே வடிக்கிறது ஒன்றிய அரசு. சமஸ்கிருதத்துக்கு கோடிகளை ஒதுக்கிவிட்டு தென்னிந்திய மொழிகளுக்கு எதுவும் ஒதுக்கவில்லை,”எனத் தெரிவித்தார்.
போலி பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
0