Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

மருத்துவத்துறையில் 2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

சென்னை : மருத்துவத்துறையில் உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை திருவான்மியூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 2,642 உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.