சென்னை : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு, கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
0