சென்னை : முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக.22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்க பயணத்தின்போது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியை முதல்வர் சந்திக்கிறார். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசு தரப்பில்
அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆக.22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
94