சென்னை : ரூ.207.82 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ரூ.120.02 கோடி மதிப்பீட்டில் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் விடுதிக் கட்டடங்கள்யும் திறந்து வைத்தார். குறிப்பாக ராணிமேரி கல்லூரியில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட மாணவியர் விடுதியை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
ரூ.207.82 கோடி செலவில் கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
0