சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகளின் செயல்பாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. தொழில்துறை, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை, எரிசக்தித் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி, துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகளின் செயல்பாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது!!
0