சென்னை : சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தானியங்கி இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் குடிநீர் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர்.
சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
0