சென்னை : கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்கியதற்காக முதல்வருக்கு தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். டிச.15ம் தேதி முதல் ஜன. முதல் வாரம் வரை சென்னையில் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்க நிர்வாகி முருகன் பேட்டி அளித்துள்ளார்.
முதலமைச்சருக்கு புத்தக பதிப்பாளர்கள் நன்றி
previous post