சென்னை: தியாகம், பகிர்ந்துண்ணும் பண்பை போற்றும் பக்ரீத்தை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!!
0