பாஜவின் வகுப்புவாத, வெறுப்பு அரசியலுக்கு மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும். :- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிக்கடி குழந்தை என்பது அன்னையர் நலத்திற்கு கேடு. அதுபோல் அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். :- ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்