நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு தெளிவான விளக்கம் அளித்தாக வேண்டும்.: – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிபர் டிரம்ப்பின் புதிய விசா நடைமுறையால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவதுபற்றி பிரதமர் முற்றிலும் அமைதி காத்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. :- காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
சொல்லிட்டாங்க…
0