சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம் வெளியீடு செய்யப்பட உள்ளது. அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.