சென்னை: முதலமைச்சரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் காக்கை, குருவியைப் போல மக்களை சுட்டுக் கொன்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்தேன் என்று இபிஎஸ் கூறினார் என அவர் பேட்டியளித்தார்.