சென்னை: தமிழ்ப் பற்று – ஈகையுணர்வு – விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும், தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரை அவரது நினைவு நாளில் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையை துச்சமென நினைத்த செம்மல் வ.உ.சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரை அவரது நினைவு நாளில் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
0