0
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி செய்யும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் லதா (37) என்ற தொழிலாளி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி விபத்தில் அந்த கூடமும் இடிந்து தரைமட்டமானது